தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒர் உயிர்மெய்யெழுத்து (ந்+இ) ; இன்மை , மறுதலை , மிகுதி , அண்மை , உறுதி , வன்மை , விருப்பம் இவற்றைக் காட்டும் வடமொழி முன்னொட்டு ; நிடாதம் எனப்படும் தார இசையின் எழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The compound of ந் and இ.
  • இன்மை, மறுதலைப்பொருளையுணர்த்தும் ஒரு வடமொழியுபசர்க்கம். 1. Prefix on negation or privation, as in nivirtti;
  • உறுதி, சமீபம், ஐயம், நிச்சயம், நிலைபேறு, பூர்ணம், மிகுதி இவற்றைக் குறிக்கும் ஓர் வடமொழியுபசர்க்கம். 2. Particle expressive of intensiveness, proximity, doubt. certainty, permanence, fullness, abundance;
  • நிஷாதமெனப்படுந் தாரவிசையின் எழுத்து. (திவா.) (Mus.) The seventh note of the gamut;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • privative prefix (see நிகர்வம்); 2. intensive prefix (see நிகற்பம்).

வின்சுலோ
  • [ni] A letter compounded of ந் and இ.
  • [ni ] . A Sans. part. of negation, as நிகர்வம், humility, from நி and கர்வம் pride; also of fulness or certainty, as நிதரிசனம் certainty, demonstration, not more appearance, and நிகற்பம், a long period, or full கற்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The compund of ந் and இ.
  • part. < ni. (யாழ். அக.) 1. Prefixof negation or privation, as in nivirtti; இன்மை,மறுதலைப்பொருளையுணர்த்தும் ஒரு வடமொழியுபசர்க்கம். 2. Particle expressive of intensiveness,proximity, doubt, certainty, permanence, fullness, abundance; உறுதி, சமீபம், ஐயம், நிச்சயம்,நிலைபேறு, பூர்ணம், மிகுதி இவற்றைக் குறிக்கும் ஓர்வடமொழியுபசர்க்கம்.
  • n. (Mus.) The seventh note of thegamut; நிஷாதமெனப்படுந் தாரவிசையின் எழுத்து.(திவா.)