தமிழ் - தமிழ் அகரமுதலி
    கத்தூரி விலங்குக் குட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கஸ்தூரிமிருகக் குட்டி. (தொல். பொ. 562, உரை.) Fawn of the musk-deer;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமிருகம்.

வின்சுலோ
  • ''s.'' AS நாவி, 2. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Fawn of the musk-deer; கஸ்தூரிமிருகக் குட்டி.(தொல். பொ. 562, உரை.)