தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்பட்டன் ; கார்த்திகைநாள் ; பூரநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்பட்டன், சாபத்தினாவித னாயினான் (சீவக. 2491). Barber, one of 18 kuṭi-makkaḷ, q. v.;
  • See கார்த்திகை. 1. The 3rd nakṣatra.
  • பூரநாள். 2. The 11th nakṣatra, part of Leo:

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a barber அம்பட்டன்.

வின்சுலோ
  • [nāvitaṉ] ''s.'' [''fem.'' நாவிதச்சி.] A bar ber, அம்பட்டன். (See அறம்.) W. p. 461. NAPITA. 2. The third lunar mansion, கார்த்திகைநாள். 3. The eleventh lunar man sion, பூரநாள். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nāpita. Barber,one of 18 kuṭi-makkaḷ, q. v.; அம்பட்டன். சாபத்தினாவித னாயினான் (சீவக. 2491).
  • n. (பிங்.) 1. The 3rdnakṣatra. See கார்த்திகை. 2. The 11thnakṣatra, part of Leo; பூரநாள்.