தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொப்பூழ் ; கத்தூரிமான் ; கத்தூரி ; புழுகுபூனை ; புழுகு ; காண்க : ஊமத்தை ; மரக்கலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கஸ்தூரி. நாவிபோன்ற குழல் (ஈடு, 7, 3, 2). 3. Musk;
  • See ஊமத்தை. (மலை.) 2. Trumpet-flower nightshade.
  • கொப்பூழ். நாவிக்கமல முதற் கிழங்கே (திவ். திருவாய், 10, 10 , 3). 1. Navel;
  • கஸ்தூரி மிருகம். (சூடா.) நாவியின்கட் போதுறு மதம்விடுத்து (பிரபுலிங். பிரபுதே. 28). 2. Musk deer;
  • புழுகுப்பூனை. (W.) பீவி மஞ்ஞையு நாவியின் பிள்ளையும் (சிலப். 25, 53). 4. Civet-cat;
  • புழுகு. நாவி யகல மெழுதி (சீவக. 1575). 5. Civet;
  • பச்சைநாவி. (பதார்த்த. 1054.) 1. Indian aconite, s. sh., Aconitum ferox;
  • . See நாவாய், 1. வங்கநாவியினதன்வடக் கிழிந்து (மணி. 26, 85.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a vegetable poison, நாபி; 2. the musk deer, கத்தூரிமிருகம்; 3. (com.) a civet cat, புழுகுப்பூனை. நாவிப்பிள்ளை, civet cat. நாவிப்புழுகு, civet. நாவிச்சட்டம், the scrotum of the musk deer, whence the perfume; 2. see புழுகுச்சட்டம்.

வின்சுலோ
  • [nāvi] ''s.'' A vegetable poison, as நாபி. 2. W. p. 461. NAB'HI. The musk-deer. கஸ்தூரிமிருகம். 3. ''[com.]'' Civet cat, புழுகுப்பூனை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nābhi. 1. Navel; கொப்பூழ். நாவிக்கமல முதற் கிழங்கே (திவ். திருவாய். 10,10, 3). 2. Musk deer; கஸ்தூரி மிருகம். (சூடா.)நாவியின்கட் போதுறு மதம்விடுத்து (பிரபுலிங். பிரபுதே. 28). 3. Musk; கஸ்தூரி. நாவிபோன்ற குழல்(ஈடு, 7, 3, 2). 4. Civet-cat; புழுகுப்பூனை. (W.)பீலி மஞ்ஞையு நாவியின் பிள்ளையும் (சிலப். 25, 53).5. Civet; புழுகு. நாவி யகல மெழுதி (சீவக. 1575).
  • n. cf. vatsa-nābha. 1. Indianaconite, s. sh.Aconitum ferox; பச்சைநாவி.(பதார்த்த. 1054.) 2. Trumpet-flower nightshade.See ஊமத்தை. (மலை.)
  • n. See நாவாய், 1. வங்கநாவியினதன்வடக் கிழிந்து (மணி. 26, 85).