தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலைமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாமகள். (W.) நாவாளுடனீ யென நான்முகனே (சேதுபு. சிவதீர். 46). Sarasvatī;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சரச்சுவதி.

வின்சுலோ
  • [nāvāḷ] ''s.'' Sarasvati. See நாமகள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நா. Sarasvatīநாமகள். (W.) நாவாளுடனீ யென நான்முகனே(சேதுபு. சிவதீர். 46).