தமிழ் - தமிழ் அகரமுதலி
    மந்திரத்தால் வாயைப் பேச வொட்டாமற் செய்கை ; மோனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரத்தால் வாயைப் பேசவொட்டாமற் செய்கை. 1. Silencing one by magic;
  • மௌனம் 2. Reserve, silence;

வின்சுலோ
  • [nāvṭkkm] ''v. noun.'' Silencing one by magic. 2. Reservedness, silence, மௌனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.[M. nāvaṭakkam.] 1. Silencing one bymagic; மந்திரத்தால் வாயைப் பேசவொட்டாமற்செய்கை. 2. Reserve, silence; மௌனம்.