தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாழிகையை அறிவிக்கும் கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாழிகையை அறிவிக்குங் கருவி. நாழிகைவட்டி லிடுவாரும் என்ப (சிலப். 5, 49, உரை) . Clepsydra, ancient clock worked by flow of water; hour-glass;

வின்சுலோ
  • ''s.'' A small vessel for determining time, which having holes in the bottom, and floating on water, sinks at the end of twenty-four minutes.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Clepsydra, ancient clock worked byflow of water; hour-glass; நாழிகையை அறிவிக்குங்கருவி. நாழிகைவட்டி லிடுவாரும் என்ப (சிலப். 5,49, உரை).