தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியக்கடிகாரம் ; நாழிகை வட்டில் ; கடிகாரம் ; கால்வாயிலிருந்து நீரைப் பகிர்ந்துகொள்ளும் முறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரிய கடிகாரம். 1. Sun-dial;
  • கால்வாயிலிருந்து தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் முறை. Loc. 3. Method of the distribution of water from a canal;
  • நாழிகை வட்டில். Pond. Hour-glass, clepsydra;

வின்சுலோ
  • ''s.'' A watch, கடிகாரம். ''(Modern.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Sun-dial; சூரிய கடிகாரம். 2. Watch,clock; கடிகாரம். 3. Method of the distributionof water from a canal; கால்வாயிலிருந்து தண்ணீர்பகிர்ந்து கொள்ளும் முறை. Loc.
  • n.< நாழிகை +. Hour-glass, clepsydra; நாழிகைவட்டில். Pond.