பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாழிகைவட்டிலில் நேரம் அறிந்து கூறுவோன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நாழிகைவட்டிலிடுவோன். 1. One who calculates the time of the day from thye hour-glass;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < நாழிகை +. 1. One who calculates the timeof the day from the hour-glass; நாழிகைவட்டிலிடுவோன். 2. The poet who announces to theking the time of the day in verse; நாழிகையைஅரசற்குக் கவியால் அறிவிப்போன். (சிலப். 5, 46,உரை.)