தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதகம் ; முகூர்த்த ஒலை ; நல்ல முகூர்த்தத்தில் வீட்டுக்கு ஒலை வேய்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஜாதகம். (யாழ். அக.) 4. (Astrol.) Horoscope;
  • நல்லமுகூர்த்தத்தில் விட்டுக்கு ஒலைவேய்கை. (J.) 3. Thatching a house with ola in an auspicious hour;
  • முகூர்த்த ஒலை. கொற்றவர் திருவுக் கேற்பக் குறித்து நாளோலை விட்டார் (பெரியபு. தடுத்தாட். 9). 1. Ola or notice of the auspicious hour, as of a marriage, sent round as invitation;
  • விடு வேய்தற்கு நல்லநாள் பார்த்து ஒலைவெட்டுகை. 2. Cutting olas on an auspicious day for thatching a house;

வின்சுலோ
  • [nāḷōlai] ''s.'' An ola fastened on a house in an auspicious hour prepa ratory to its being thatched.
  • ''s. [prov.]'' An ola sent to friends giving notice of the auspicious hour for a marriage, மணவோலை. 2. The ceremony of beginning to cut olas on an auspicious day to cover a house. 3. See ஓலை. ''(Jaffna.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (J.) 1.Ola or notice of the auspicious hour, as of amarriage, sent round as invitation; முகூர்த்த ஓலை.கொற்றவர் திருவுக் கேற்பக் குறித்து நாளோலை விட்டார் (பெரியபு. தடுத்தாட். 9). 2. Cutting olas onan auspicious day for thatching a house; வீடுவேய்தற்கு நல்லநாள் பார்த்து ஓலைவெட்டுகை. 3.Thatching a house with ola in an auspicioushour; நல்லமுகூர்த்தத்தில் வீட்டுக்கு ஓலைவேய்கை. (J.)4. (Astrol.) Horoscope; ஜாதகம். (யாழ். அக.)