தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளர் அல்லது அரசர் காலையில் அத்தாணியில் வீற்றிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுளர் அரசரது காலை யத்தாணியிருப்பு. நாளோலக்கமருள அரங்கத்தம்மா பள்ளி யெழுந் தருளாயே (திவ். திருப்பள்ளி. 9). Durbar, assembly of state;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Durbar, assembly of state; கடவுளர் அரசரது காலையத்தாணியிருப்பு. நாளோலக்கமருள அரங்கத்தம்மாபள்ளி யெழுந்தருளாயே (திவ். திருப்பள்ளி. 9).