தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்ல நாள் குறித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுபநாள்குறித்தல். நாளை வதுவை மணமென்று நாளிட்டு (திவ். நாய்ச். 6, 2). To fix or appoint an auspicious day, as for a marriage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < நாள் +. Tofix or appoint an auspicious day, as for amarriage; சுபநாள்குறித்தல். நாளை வதுவை மணமென்று நாளிட்டு (திவ். நாய்ச். 6, 2).