தமிழ் - தமிழ் அகரமுதலி
    தென்னை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தென்னை. வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை (தேவா.106, 5). Common coconut;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நாளிகேளம் s. the cocoanut tree or fruit, நாரிகேளம். நாளிகேரபாகம், நாளிகேளபாகம், one of the four kinds of poetic composition, which has a deep and concealed meaning, resembling a cocoanut that must be broken before the kernel is obtained.

வின்சுலோ
  • [nāḷikērm ] --நாளிகேளம், ''s.'' The cocoa-nut tree, or fruit as நாரிகேளம், தெங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nālikēra.Common coconut; தென்னை. வெள்ளை நாளிகேரம்விரியா நறும்பாளை (தேவா. 106, 5).