தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நாளகம் ; வெள்ளைக்கொடி ; தாமரை ; கோட்டை மதிற்சுவரில் அமைக்கப்படும் எறிபடைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See இலாமிச்சை. (மலை.) 1. Cuscuss grass.
  • வள்ளை. (சூடா.) 2. Wild pot-herb, aquatic plant, Ipomaea aquatica;
  • கோட்டை மதிற்சுவரில் அமைக்கப்படும் எறிபடைவகை. (சுக்கிரநீதி. 328.) 4. A kind of machine planted on a fortwall for defence;
  • தாமரை. (யாழ். அக.) 3. Lotus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a creeper, convolvulus repens, வள்ளைச்செடி; 2. the lotus, தாமரை.

வின்சுலோ
  • [nāḷikam] ''s.'' The வள்ளை creeper, a Con volvulus. W. p. 462. NALIKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nālika. 1. Cuscussgrass. See இலாமிச்சை. (மலை.) 2. Wild pot-herb, aquatic plantIpomaea aquatica; வள்ளை.(சூடா.) 3. Lotus; தாமரை. (யாழ். அக.) 4. Akind of machine planted on a fortwall fordefence; கோட்டை மதிற்சுவரில் அமைக்கப்படும்எறிபடைவகை. (சுக்கிரநீதி. 328.)