தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடப்பு. நாளது வருஷம். Current, passing, present;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adj. (நாள்) current, passing, present, instant. நாளது மாசம், the current month. நாளது வருஷம், the present year. நாளதுமுதல், from this day forward. நாளதுவரையில், to the present time.

வின்சுலோ
  • [nāḷtu] ''adj.'' Current, passing, present, instant; [''ex'' நாள்.] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < id. Current, passing, present; நடப்பு. நாளது வருஷம்.