தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலாமிச்சம்புல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நாளிகம், 1 (மு. அ.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sweet-smelling grass, cusscuss, இலாமிச்சை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலாமிச்சு.

வின்சுலோ
  • [nāḷakam] ''s.'' A sweet smelling grass, Cuss-cuss. See. இலாமிச்சை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nālaka. Seeநாளிகம், 1. (மூ. அ.)