தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைமுகத்தவனான விநாயகன் ; ஐராவத யானையையுடைய இந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [ யானை முகத்தினன்] விநாயகன். ஒரு கோட்டன் . . . நால்வாயன் (சி. சி. காப்பு). (அக. நி.) 1. Gaṇēša as elephant-like;
  • [ஐராவதயானையை யுடையோன்] இந்திரன். (அக. நி.) 2. Indra, as having an elephant;

வின்சுலோ
  • ''s.'' The god Ganesa, the elephant faced, விநாயகன். 2. Indra, the elephant rider, இந்திரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நால்வாய். 1.Gaṇēša as elephant-like; [யானை முகத்தினன்]விநாயகன். ஒரு கோட்டான் . . . நால்வாயன் (சி.சி. காப்பு). (அக. நி.) 2. Indra, as having anelephant; [ஐராவதயானையை யுடையோன்] இந்திரன். (அக. நி.)