தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறம் ,பொருள் , இன்பம் , வீடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறம். பொருள், இன்பம் வீடு என்ற நால்வகையான புருஷார்த்தம். (சூடா.) The four kinds of puruṣārtha, viz., aṟam, poruḷ, iṉpam, vīṭu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id. +. The four kinds of puruṣārtha,viz.aṟam, poruḷ, iṉpam, vīṭu; அறம், பொருள்,இன்பம், வீடு என்ற நால்வகையான புருஷார்த்தம்.(சூடா.)