தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலவை , பீதம் , புலி , வட்டிகை என்னும் நால்வகையாலான சாந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலவை. பீதம், புலி, வட்டிகை என்ற நால்வகையாகிய சாந்து. (திவா.) The four kinds of sandal unguents, viz., kalavai, pītam, puli, vaṭṭikai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + வகை +. The four kinds of sandalunguents, viz.kalavai, pītam, puli, vaṭṭikai;கலவை, பீதம், புலி, வட்டிகை என்ற நால்வகையாகியசாந்து. (திவா.)