தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்கு. வாலுளைப்புரலி . . . நால்குடன் பூட்டி (பெரும்பாண். 489). The number four;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நால். [T. nālugu, K.nālku.] The number four; நான்கு. வாலுளைப்புரவி . . . நால்குடன் பூட்டி (பெரும்பாண். 489).