தமிழ் - தமிழ் அகரமுதலி
    முத்து ; காண்க : கார்த்திகைப்பூ ; கந்தைத் துணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்து. (சது.) (மனோன். I. iii, 163.) 3. Pearl;
  • See கார்த்திகைப்பூ. (மலை.) 2. Malabar glory-lily.
  • கந்தைதுணி. Loc. 1. Rag;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a pearl, முத்து; 2. the November flower, காந்தள் மலர்.

வின்சுலோ
  • [nāli] ''s.'' A pearl, முத்து. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நால்-. 1. Rag; கந்தைத்துணி.Loc. 2. Malabar glory-lily. See கார்த்திகைப்பூ.(மலை.) 3. Pearl; முத்து. (சது.) (மனோன். I, iii, 163.)