தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்காமவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [நான்காம் வருணத்தைச் சார்ந்தவன்] சூத்திரன். நாலாவான் மந்திரியுமாவான் (தனிப்பா. i, 106, 40). 2. The Sūdra, as belonging to the fourth varṇa;
  • நான்காமவன். 1. The fourth man;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.[M. nālāman.] The fourth man; நான்காமவன்.2. The Šūdra, as belonging to the fourth varṇa;[நான்காம் வருணத்தைச் சார்ந்தவன்] சூத்திரன். நாலாவான் மந்திரியுமாவான் (தனிப்பா. i, 106, 40).