தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல ; வாய்க்கால் ; பள்ளத்தாக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல. நாலாபக்கமும். Many;
  • பள்ளத்தாக்கு . 2. Ravine;
  • வாய்க்கால். 1. Water channel; water-course;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) a water-channel, a ravine, வாய்க்கால்.

வின்சுலோ
  • [nālā] ''s. (Hind.)'' A water-channel, a ravine, வாய்க்கால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < நால். Many; பல.நாலாபக்கமும்.
  • n. < U. nālā. (W.) 1. Waterchannel; water-course; வாய்க்கால். 2. Ravine;பள்ளத்தாக்கு.