தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றாயதும் சைனமுனிவர்களால் இயற்றப்பட்டதும் அறம்பொருள் இன்பம் இவற்றை 400 வெண்பாக்களாற் கூறுவதுமாகிய நூல் . A Tamil classic treating of virtue, wealth and love, being a collection of 400 veṇpās or quatrains composed by Jaina ascetics, one of patiṉ-eṇkīḻkkaṇakku, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. A Tamilclassic treating of virtue, wealth and love,being a collection of 400 veṇpās or quatrains composed by Jaina ascetics, one of patiṉ-eṇ-kīḻkkaṇakku, q.v.; பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றாயதும் சைனமுனிவர்களால் இயற்றப்பட்டதும் அறம்பொருள் இன்பம் இவற்றை 400 வெண்பாக்களாற் கூறுவதுமாகிய நூல்.