தமிழ் - தமிழ் அகரமுதலி
    விதை தெளித்தல் ; தானியம் முதலியன பதிபோடுதல் ; இளஞ்செடிப் பதியம் வைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வித்தூன்றுதல். 1. To sow seeds;
  • இளஞ்செடிப்பதியம் வைத்தல். 2. To transplant seedlings;

வின்சுலோ
  • ''v. noun.'' Scattering seeds or setting seed-stones for plants, வித்தூன்றல். 2. Setting young plants in groups, for transplanting.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To sow seeds; வித்தூன்றுதல். 2.To transplant seedlings; இளஞ்செடிப்பதியம் வைத்தல்.