தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொங்கவிடுதல் ; தூக்குப்போடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொங்கவிடுதல். முத்துத்தாம முறையொடு நாற்றுமின் (மணி. 1,49). 1. To hang, suspend;
  • தூக்குப்போடுதல். (W.) 2. To hang a person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of நால்-.1. To hang, suspend; தொங்கவிடுதல். முத்துத்தாம முறையொடு நாற்றுமின் (மணி. 1, 49). 2. Tohang a person; தூக்குப்போடுதல். (W.)