தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கு உறுதிப்பொருள்களாகிய அறம் , பொருள் , இன்பம் , வீடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறம், பொருள், இன்பம், விடு என்ற நான்கு உறுதிப்பொருள்கள். நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி. (நன். 4). The four objectives of life viz., aṟam, poruḷ, iṉpam, vīṭu;

வின்சுலோ
  • . Four advantages. See நால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நால் +. Thefour objectives of life, viz.aṟam, poruḷ, iṉpam,vīṭu; அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்குஉறுதிப்பொருள்கள். நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி (நன். 4).