தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நால்வகைப்பொன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடகம், கிளிச்சிறை, சாத ரூபம் சாம்பூநதம் என்ற நால்வகைப் பொன். (சூடா.) The four kinds of gold viz., āṭakam, kiḷicciṟai, cātarūpam, cāmpūnatam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Thefour kinds of gold, viz.āṭakam, kiḷicciṟai, cātarūpam, cāmpūnatam; ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம் என்ற நால்வகைப் பொன். (சூடா.)