தமிழ் - தமிழ் அகரமுதலி
    நால்வகைச் சாதிப் பகுப்பான அந்தணர் , அரசர் , வணிகர் , வேளாளர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்கு வருணம். நாற்பாலுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின் (புறநா.183). The four castes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. The fourcastes; நான்கு வருணம். நாற்பாலுள்ளுங் கீழ்ப்பாலொருவன் கற்பின் (புறநா. 183).