தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கு நிலத்துக்குரிய குறிஞ்சி , பாலை , மருதம் , நெய்தல் (செவ்வழி) என்னும் பண்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்குநிலத்துக்குரிய குறிஞ்சி, பாலை மருதம், செவ்வழி என்ற பண்கள். (பிங்.) The four kinds of melody-types in reference to the four tracts, viz., kuṟici, pālai, marutam, cevvaḻi;

வின்சுலோ
  • ''s.'' The four kinds of melody.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. The fourkinds of melody-types in reference to the fourtracts, viz.kuṟiñci, pālai, marutam, cevvaḻi;நான்கு நிலத்துக்குரிய குறிஞ்சி, பாலை, மருதம், செவ்வழிஎன்ற பண்கள். (பிங்.)