தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேர்ப்படை , குதிரைப்படை , யானைப்படை , காலாட்படை ,

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானை, தேர், பரி, காலாள் என்ற நால்வகையான சேனை. நாற்படை வன்னியர் (கல்லா. 37, 15). The four divisions of an army, viz., yāṉai, tēr, pari, kālāḷ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நால் +. Thefour divisions of an army, viz.yāṉai, tēr, pari,
    -- 2235 --
    kālāḷ
    ; யானை, தேர், பரி, காலாள் என்ற நால்வகையானசேனை. நாற்படை வன்னியர் (கல்லா. 37, 15).