தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாலு தெருக்கள் கூடுமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாலுதெருக்கள் கூடுமிடம். Junction of four roads or streets;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நாற்றெருகூடுமிடம்.
கோடகம், சதுக்கம், சிருங்காடகம், வரிசந்தி.
கோடகம், சதுக்கம், சிருங்காடகம், வரிசந்தி.

வின்சுலோ
  • ''s.'' The meeting of four roads or streets.
  • ''s.'' The junction of four ways or streets.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Junctionof four roads or streets; நாலுதெருக்கள் கூடுமிடம்.