தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நீர்ப்பறவைவகை ; வெண்கொக்கு ; பறவைவகை ; மாட்டின் அலைதாடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாட்டின் அலைதாடி. (மாட்டுவா. 14.) 5. Dewlap;
  • நொள்ளைமடையான். 4. A small heros. Ardeola leucoptera;
  • கொக்குவகை. 2. Common crane, Grus cineren;
  • பறவை வகை. நந்து நாரையோடு (பதிற்றுப். 23). 1. Pelican ibis, Tantalus leucocephalus;
  • வெண்கொக்கு. 3. White stork, Ciconia alba;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the heron, the stork. நாரைப்பசு, a tall meagre cow. செங்கால் நாரை, a heron whose legs are red. நத்தைகுத்தி நாரை, another kind of heron.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபுள்.

வின்சுலோ
  • [nārai] ''s.'' A kind of water bird, the heron, cormorant, strok, ஓர்நீர்ப்பறவை. See கருநாரை, செங்காநாரை, நத்தைகுத்திநாரை, வெண் ணாரை, or வெள்ளைநாரை, பெருநாரை, சாம்பனாரை, கொய்யடிநாரை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Pelican ibisTantalusleucocephalus; பறவை வகை. நந்து நாரையோடு(பதிற்றுப். 23). 2. Common craneGruscineren; கொக்குவகை. 3. White storkCiconiaalba; வெண்கொக்கு. 4. A small heronArdeolaleucoptera; நொள்ளைமடையான். 5. Dewlap; மாட்டின் அலைதாடி. (மாட்டுவா. 14.)