தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண். நாணா ளவனையிந் நாரிகை (பிரிபா. 12, 56). Woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nārikā. Woman;பெண். நாணா ளவனையிந் நாரிகை (பரிபா.12, 56).