தமிழ் - தமிழ் அகரமுதலி
    துர்க்கை ; திருமகள் ; பார்வதி ; கங்காதேவி ; தண்ணீர்விட்டான்கிழங்கு ; குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துர்க்கை. (பிங்.) 1. Durgā;
  • சத்தமாதரிலொருத்தி. 2. Nārāyaṇī, one of catta-mātar, q.v.;
  • See தண்ணீர்விட்டான் (தைலவ. தைல.) 6, Long pungent sparsifasciculate asparagus.
  • குறிஞ்சியாழ்த்திறத்தொன்று. (பிங்.) 5. (Mus.) A Secondary melody-type of the kuṟici class;
  • பார்வதி. (சங். அக.) 3. Pārvatī;
  • கங்கை. (சங். அக.) 4. The Ganges;

வின்சுலோ
  • ''s.'' Lukshmi, the wife of நாராயணன், இலக்குமி. 2. Durga, துர்க்கை. 3. The Ganges as the goddess, கங்கை. 4. W. p. 655. MATRI. One of the seven personified energies, or Matris, சத்தமாத ரிலொருத்தி. 5. a kind of tune, ஓரிராகம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Nārāyaṇī. 1.Durgā; துர்க்கை. (பிங்.) 2. Nārāyaṇī, one ofcatta-mātar, q. v.; சத்தமாதரிலொருத்தி. 3.Pārvatī; பார்வதி. (சங். அக.) 4. The Ganges;கங்கை. (சங். அக.) 5. (Mus.) A secondarymelody-type of the kuṟiñci class; குறிஞ்சியாழ்த் திறத்தொன்று. (பிங்.) 6. Long pungent sparsi- fasciculate asparagus. See தண்ணீர்விட்டான். (தைலவ. தைல.)