தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரை இடமாக உடைய திருமால் ; சிவன் ; நான்முகன் ; வருணன் ; சந்திரன் ; திருமாலின் அவதாரமான ஒரு முனிவன் ; நாரைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருணன். (யாழ். அக.) 4. Varuṇa;
  • பிரமன். (யாழ். அக.) 3. Brahmā;
  • [நீதை இடமாக வுடையவன்] திருமால். (திவ். இயற். நான்மு. 1.) 1. Viṣṇu, as reposing on the waters;
  • திருமாலின் அவதாரமான ஒரு முனிவர். 6. A sage, as an incarnation of viṣṇu;
  • நாரைவகை. 7. Blue heron, Ardea cinerea;
  • சந்திரன். (யாழ். அக.) 5. Moon;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Vishnu as preserver in the deluge (நாரம், water + அயனம் place). நாராயணகோபாலர், a shepherd form of Vishnu; 2. sons of Krishna. நாராயணி, Lakshmi; 2. Durga; 3. the Ganges as the goddess; 4. a kind of tune; 5. one of the seven personified energies, சப்தமாதரி லொருத்தி.

வின்சுலோ
  • [nārāyaṇaṉ] ''s.'' Vishnu as preserver inb the deluge, திருமால்; [''ex'' நாரம் of அயனம், place.] W. p. 462. NARAYAN'A 2. [''in'' சது. ''but improp.''] Siva, சிவன், Brahma, பிர மன், Varuna, வருணன், and Chandra, சந் திரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Nārāyaṇa.1. Viṣṇu, as reposing on the waters;[நீரை இடமாக வுடையவன்] திருமால். (திவ்.இயற். நான்மு. 1.) 2. Šiva; சிவபிரான். (யாழ்.அக.) 3. Brahmā; பிரமன். (யாழ். அக.) 4.Varuṇa; வருணன். (யாழ். அக.) 5. Moon; சந்திரன். (யாழ். அக.) 6. A Sage, as an incarnationof Viṣṇu; திருமாலின் அவதாரமான ஒரு முனிவர். 7.Blue heronArdea cinerea; நாரைவகை.