தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் இராகம். A kind of tune;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of tune, ஓரிராகம்.

வின்சுலோ
  • [nārāyaṇakauḷam] ''s.'' A kind of tune, ஓர்பண். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • நாராயணசாமிகொண்டாடி nārāyaṇa-cāmi-koṇṭāṭin. < Narayaṇa +. A class of Non-Brahmin Vaiṣṇavaite priests who, wearing nāmam of white-clay, put on salmon coloured cloth and act as soothsayers; வெள்ளைமண் கட்டி யால் நாமமிட்டுக் காவியுடையுடுத்தும் ஒருசார் சாத்தாத வைணவக்குரு.
  • n.< nārāyaṇa-gouḍa. (Mus.) A kind of tune; ஓர்இராகம்.