தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருப்புச் சலாகை ; இரும்பாணி ; எழுத்தாணி ; குறுக்குச் சந்து ; விட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெருலிருந்து குறுக்கேபோகும் ஒடுக்கச் சந்து. (W.) 4. Narrow straight lane at right angles to a street;
  • இரும்பிற் செய்த அம்பு. 2. Iron arrow;
  • இரும்புச்சலாகை. நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் (மணி.27, 55). 1. Iron pin, rod, probe;
  • ஏழுத்தாணி. 3. Iron style;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an iron pin, rod, wire, சலா கை; 2. an iron arrow, அம்பு; 3. an iron style, எழுத்தாணி; 4. a narrow straight lane at right angles to a street, நேரொழுங்கை. நாராசமேற்ற, to pass an iron pin through an ola book; 2. to thrust an iron rod into the ear as a punishment. நாராசமேற்றினாற்போலே காதிலே விழுந் தது, the hearing of it was very painful, as if an iron had been thrust into the ears.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சலாகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nārāca. 1. Ironpin, rod, probe; இரும்புச்சலாகை. நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் (மணி. 27, 55). 2.Iron arrow; இரும்பிற்செய்த அம்பு. 3. Iron style;எழுத்தாணி. 4. Narrow straight lane at rightangles to a street; தெருவிலிருந்து குறுக்கேபோகும்ஒடுக்கச் சந்து. (W.)