தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு சிறுமரவகை ; கடாரநாரத்தை ; காட்டுநாரத்தை ; கொழுஞ்சிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See கடாரநாரத்தை. 2. Seville orange.
  • மரவகை. (பதார்த்த. 746.) 1. Orange, Citrus aurantium;
  • கொழிஞ்சிவகை. Loc. 3. Loose-skinned orange, s.tr., Citrus Aurantium nobilis;
  • See காட்டுநாரத்தை. 4. Indian wild-lime.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the orange tree, citrus aurantium. நாரத்தம்பழம், an orange, a citron fruit.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருதோடை.

வின்சுலோ
  • [nārttai] ''s.'' A Mandarin orange, Citrus aurantium, ''L.,'' as நாரங்கம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. nāraṅga. 1.OrangeCitrus aurantium; மரவகை. (பதார்த்த.746.) 2. Seville orange. See கடாரநாரத்தை. 3.Loose-skinned orange, s.tr.Citrus Aurantium-nobilis; கொழிஞ்சிவகை. Loc. 4. Indian wild-lime.See காட்டுநாரத்தை.