தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாயின் கடிப்பு ; நாய்க்கடியால் உண்டாகும் சன்னி நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாயின்கடிப்பு. 1.Dog bite;
  • . 2 See நாய்க்கடிசன்னி (W.)

வின்சுலோ
  • ''s.'' Bite of a dog. நாய்கடிபூனைக்கடிபடுகிறார்கள். They are snaring like cats and dogs.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Dog-bite; நாயின்கடிப்பு. 2. See நாய்க்கடிசன்னி. (W.)