தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவர் ; பெரியபுராணத்தில் கூறப்பெறும் சிவனடியார்கள் ; கடவுளர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுளர். மற்றைத் திருப்பதிகளில் நாயன்மார்க்கும் (ஈடு, 7,2,11). 2. Gods;
  • தலைவர். (W.) 1. Lords, masters;
  • பெரியபுராணத்தில் வரலாறு கூறப்பெற்ற சிவனடியார். 3. Canonized šaiva Saints whose history is narrated in eriyapurānam;

வின்சுலோ
  • ''s. [plu.]'' Devotees, துற வோர். 2. Lords, தலைவர். 3. Masters of slaves, ஆண்டவன்மார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நாயன். 1.Lords, masters; தலைவர். (W.) 2. Gods; கடவுளர். மற்றைத் திருப்பதிகளின் நாயன்மார்க்கும்(ஈடு, 7, 2, 11). 3. Canonized Šaiva Saintswhose history is narrated in Periyapurāṇam;பெரியபுராணத்தில் வரலாறு கூறப்பெற்ற சிவனடியார்.