பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள் ; அரசன் ; தலைவன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கடவுள். 1. The Supreme Being;
அரசன். 2. King;
தலைவன். நாயன் வென்றிகொள பாடல் கேட்க (திருவாலவர. 54, 36). 3. Master, lord;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
நாயகன்,
s.
a king; 2. a master; 3. the Supreme Being. நாயன்மார்,
(pl.)
devotees, lords, masters.
வின்சுலோ
[nāyaṉ] ''s.'' The Supreme Being, கடவுள். 2. Siva, சிவன். 3. A king, அரசன். 4. Master of a slave, எசமானன்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
nāya
. 1. The SupremeBeing; கடவுள். 2. King; அரசன். 3. Master,lord; தலைவன். நாயன் வென்றிகொள் பாடல்கேட்க (திருவாலவா. 54, 36).
⛶
?