தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவர் ; கடவுள் ; சிவன் ; சிவனடியார் ; தந்தை ; திருவள்ளுவர் ; சில சாதியாரின் பட்டப்பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சில சாதியாரின் பட்டப்பெயர். 6. Title of certain castes, as Caiṉar, Kaikkōḷar, Uṭaiyar and a section of vēḷāḷar;
  • . 7. See திருவள்ளுவர், 1.
  • தலைவர். 1. Lord, master;
  • கடவுள். இந்நாயனார்க்குத் திருவிடையாட்டமாக (S. I.I. i, 68, 80). 2. God;
  • சிவபெருமான். (தக்கயாகப். பக். 344.) 3. šiva;
  • தந்தை. நாயனார் போனநாள் இன்றென்று அகத்திலுள்ளோ ரெல்லாருங் கூறி அழுத பின்பு (சீவக. 2097, உரை) 4. Father;
  • சிவனடியார். 5. Title of canonized šaiva saints;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lord, a master, எசமான்; 2. a devotee, முனிவன்; 3. the god Aiyanar, ஐயனார்.

வின்சுலோ
  • [nāyaṉār] ''s.'' A lord, யசமானன். 2. A devotee, in respect, as திருவள்ளுவநாயனார், துற வியர். 3. [''sometimes.'' நயினார்.] Master of a slave, நாயன். 4. ''(R.)'' A tutelary god; the fabled son of Siva and Vishnu, when the latter assumed the form of ''Mohini,'' ஐயனார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. nāyanār.]1. Lord, master; தலைவர். 2. God; கடவுள். இந்நாயனார்க்குத் திருவிடையாட்டமாக (S. I. I. i, 68, 80).3. Šiva; சிவபெருமான். (தக்கயாகப். பக். 344.) 4.Father; தந்தை. நாயனார் போனநாள் இன்றென்றுஅகத்திலுள்ளோ ரெல்லாருங் கூறி அழுதபின்பு(சீவக. 2097, உரை). 5. Title of canonized Šaivasaints; சிவனடியார். 6. Title of certain castes, asCaiṉar, Kaikkōḷar, Uṭaiyar and a section ofVēḷāḷar; சில சாதியாரின் பட்டப்பெயர். 7. See திருவள்ளுவர், 1.