தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனைவி ; தலைவி ; பார்வதி ; கதைத் தலைவி ; ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் இராகம். 4. (Mus.) A kind of tune;
  • கதாநாயகி. 5. Heroine, as of a story;
  • பார்வதி. (தக்கயாகப். 62.) 3. Pārvatī;
  • மனைவி. சூடா.) 2. Wife;
  • தலைவி. 1. Lady, mistress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nāyakī. 1. Lady,mistress; தலைவி. 2. Wife; மனைவி. (சூடா.) 3.Pārvatī பார்வதி. (தக்கயாகப். 62.) 4. (Mus.) Akind of tune; ஓர் இராகம். 5. Heroine, as ofa story; கதாநாயகி.