தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாலையின் நடுவிலே அமைந்த பெருமுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாலையின்நடுவில் அமைந்த பெருமுத்து. துளையிடாத நாயகமுத்தென்றுமாம் (சீவக. 2184, உரை). A big pearl at the centre of a necklace;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Abig pearl at the centre of a necklace; மாலையின்நடுவில் அமைந்த பெருமுத்து. துளையிடாத நாயகமுத்தென்றுமாம் (சீவக. 2184, உரை).