தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாடகமாடும் தலைமையிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாடகமாடும் தலைமையிடம் தூண்களின்) நிழல் நாயகப் பத்தியின்கண்ணும் அவையின்கண்ணும் படாதபடி (சிலப். 3, 108, உரை) The stage where acting takes place;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. The stage where acting takes place; நாடகமாடும் தலைமையிடம். தூண்களின் நிழல் நாயகப்பத்தியின்கண்ணும் அவையின்கண்ணும் படாதபடி(சிலப். 3, 108, உரை).