தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் ; கணவன் ; அரசன் ; கடவுள் ; நடத்துவோன் ; கதைத் தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடத்துவோன். (சங். அக.) 5. Leader, conductor;
  • இருபது யானைகட்கும் இருபது குதிரைகட்கும் தலைவன். (சுக்கிரநீதி, 74.) 6. Head of 20 elephants and 20 horses;
  • பத்துக்கிராமங்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டவன். (சுக்கிரநீதி, 27.) 7. A person appointed to the headship of ten villages;
  • பாட்டுடைத்தலைவன் அல்லது கதாநாயகன். 8. Hero of a poem or story;
  • தலைவன். பூதநாயகன் (கம்பரா. அங்கத. 21). 1. Lord, master, chief;
  • கணவன். (பிங்.) மலர் மங்கை நாயகன் (திவ். பெரியதி. 10, 7, 6). 2. Husband;
  • அரசன். (திவா.) நாயகன்வன நண்ணலுற்றானென்றும் (கம்பரா. நகர்நீங்கு. 222). 3. King;
  • கடவுள். 4. The Supreme Being;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (honor. நாயகர், fem. நாயகி), a lord, a master, a leader, அதிபதி; 2. the Supreme Being, ஆண்டவர்; 3. a husband, கணவன்; 4. Siva; 5. a viceroy, a poligar. சர்வலோக நாயகர், the Lord of the Universe.

வின்சுலோ
  • ''s.'' [''honor.'' நாயகர், ''fem.'' நாயகி.] A lord, master, guide, chief, manager, conductor, leader, principal, அரசன். 2. The Supreme Being, எப்பொருட்குமிறைவன். 3. Siva, சிவன். (சது.) 4. A husband, கண வன். W. p. 462. NAYAKA. 5. A viceroy, poligar, பாளயக்காரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nāyaka. 1. Lord,master, chief; தலைவன். பூதநாயகன் (கம்பரா.அங்கத. 21). 2. Husband; கணவன். (பிங்.) மலர்மங்கை நாயகன் (திவ். பெரியதி. 10, 7, 6). 3. King;அரசன். (திவா.) நாயகன்வன நண்ணலுற்றானென்றும் (கம்பரா. நகர்நீங்கு. 222). 4. The SupremeBeing; கடவுள். 5. Leader, conductor; நடத்துவோன். (சங். அக.) 6. Head of 20 elephantsand 20 horses; இருபது யானைகட்கும் இருபதுகுதிரைகட்கும் தலைவன். (சுக்கிரநீதி, 74.) 7. A personappointed to the headship of ten villages; பத்துக்கிராமங்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டவன்.(சுக்கிரநீதி, 27.) 8. Hero of a poem or story;பாட்டுடைத்தலைவன் அல்லது கதாநாயகன்.