தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெயர் எழுதிய மோதிரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெயர் எழுதிய மோதிரம். ஆம்பான் மணிநாம மோதிரந் தொட்டு (சீவக.1040). Signet ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Signet; பெயர் எழுதிய மோதிரம். ஆம்பான்மணிநாம மோதிரந் தொட்டு (சீவக. 1040).