தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெயர் ; யாகாதிகளுக்குப் பெயரிடும் வேதவாக்கியவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெயர். தசமுகன் பரவு நாமதேயம துடையார் (தேவா. 650, 8). Name, appellation;
  • யாகாதிகளுக்குப் பெயரிடும் வேத வாக்கிய வகை. (விவேகசிந். பக். 5.) The Vēdic passages which give the names of sacrifices; etc.;

வின்சுலோ
  • ''s.'' A name given, or ap pellation, பெயர். ''(Sa Namadheya.)'' உம்முடையநாமதேயமென்ன. What is your given name?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nāma-dhēya. Name, appellation; பெயர். தசமுகன்பரவு நாமதேயம் துடையார் (தேவா. 650, 8).
  • n. < nāmadhēya.The Vēdic passages which give the names ofsacrifices, etc.; யாகாதிகளுக்குப் பெயரிடும் வேதவாக்கிய வகை. (விவேகசிந். பக். 5.)