தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெயரிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேரிடுதல். கொடியிடை தன்னையென் னாமஞ்செய்த நன்னாள் (மணி.7,35). 1. To give name to;
  • நாமகீர்த்தனஞ் செய்தல். (R.) 2. To recite the names of a deity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To give name to; பேரிடுதல்.கொடியிடை தன்னையென் னாமஞ்செய்த நன்னாள்(மணி. 7, 35). 2. To recite the names of adeity; நாமகீர்த்தனஞ் செய்தல். (R.)